India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களை வழங்கியதால் ரூ.1 கோடியே 13 லட்சத்து 85 ஆயிரத்து 510 ரொக்கம், ரூ.29 லட்சம் மதிப்பிலான தங்கம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக VIGIL செயலி, கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி, செல்போன் எண்களுக்கு நேற்று வரை மொத்தம் 72 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 64 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 8 புகார்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் இல்லை என்பதால் கைவிடப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

வேலூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கடந்த மாதம் 15-ந்தேதி மாலை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் இயங்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 18004257004 என்ற இலவச எண்ணிலும், 7598498539 என்ற செல்போன் வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். SHARE

காட்பாடி பகுதியில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.G.பார்த்திபன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகினார். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தங்களை திமுகவில் இணைத்ததை தொடர்ந்து துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Sorry, no posts matched your criteria.