Vellore

News January 10, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு செய்தி வெளியீடு!

image

குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி, பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
​சமூகத்தில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் குழந்தைத் திருமணங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனைகள்

image

வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.10), 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘வெற்றி நமதே’ நிகழ்வு நடைபெறுகிறது. இதில், பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதி அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி, வேலைவாய்ப்புகள் நிறைந்த உயர்படிப்புகள் என்னென்ன, என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் போன்ற பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

News January 10, 2026

வேலூர்: அண்ணன் பல்லை உடைத்த தம்பி கைது!

image

வேலூர்: கந்தனேரி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் வடிவேல் (48), ஆனந்தவேல் (38). அண்ணன் தம்பியான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஆனந்தவேல், அருகில் கிடந்த கல்லை எடுத்து அண்ணன் வடிவேலுவை சரமாரியாக தாக்கினார். இதில், வடிவேலின் பற்கள் உடைந்தன. இதுகுறித்த புகாரில் ஆனந்தவேல் கைது செய்யப்பட்டார்.

News January 10, 2026

வேலூர்: சிறுமி கர்ப்பம் – கணவனுக்கு போக்சோ!

image

வேலூர் பகுதியைச் சேர்ந்த சபரி (20), கடந்த 2 ஆண்டுகளாக 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளனர். பின்னர், சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 18 வயது நிரம்பாததை தொடர்ந்து போலீசாரிடம் தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சபரி மீது போக்சோவில் வழக்குபதிந்துள்ளனர்.

News January 10, 2026

வேலூர் மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-09) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

வேலூர் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

வேலூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!