Vellore

News January 11, 2026

வேலூர்: அண்ணன் வீட்டுக்கு சென்றவர் துடிதுடித்து பலி!

image

வேலூர்: மோசூரைச் சேர்ந்த அரசு தற்காலிக ஊழியர் விவேக் குமார் (35), திருவள்ளூரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு, நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜூ பேட்டை பகுதியில் சாலை பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விவேக் குமார் துடிதுடித்து பலியானார். பள்ளிப்பட்டு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

வேலூர்: சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை – 2 பேருக்கு போக்சோ!

image

பள்ளிகொண்டா அருகே ஒருவர் இட்லிகடை நடத்தி வருகிறார். அவரது 2 மகள்களும் இவருக்கு உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில், முன்தினம் இரவு 2 மகள்களையும் காணாமல் பதறிய அவர், போலீஸிடம் புகாரளித்தார். விசாரணையில், விக்னேஷ் (19), ரசாக் (20) ஆகிய இளைஞர்கள் சிறுமிகளை வேளாங்கண்ணி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து சிறுமிகளை மீட்ட போலீசார், வாலிபர்களை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.

News January 11, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன.10) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 10, 2026

வேலூர்: Mobile-லில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, வேலூர் எஸ்.பி-0416-2232999, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!