India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்டத்தில் இன்று (பிப்.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (பிப் 24) நடந்த நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட ரங்கசமுத்திரம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.77.89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கிராம அறிவுசார் மைய சாவியினை, மையத்தின் பராமரிப்பு குழுவிடம் வழங்கினார். இதில் மாவட்ட தாட்கோ மேலாளர் ரேகா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு க்ளிக் <

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு க்ளிக் <

வேலூர் வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த லிங்கில் <

பென்ட்லேண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (24.02.2026) பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ரோகிணி தேவி, மருத்துவ கண்காணிப்பாளர் ரதி திலகம், துணை மருத்துவ குடியிருப்பு அலுவலர் லோகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.