Vellore

News March 13, 2026

வேலூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

வேலூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 13, 2026

வேலூர்: சிலிண்டர் புக் செய்வது இனி ஈஸி!

image

வேலூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.SHARE!

News March 13, 2026

வேலூர் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

வேலூரில் திடீர் மாற்றம்!

image

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் கடந்த 11-ம் தேதி துவங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடியும் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் போக்குவரத்து பழையபடி தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

வேலூரில் பள்ளி பேருந்து விபத்து!

image

வேலூர்: பொன்னை அருகே பரமசாத்து பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி பேருந்தை, பரம சாத்து ஈசன் மலை பகுதியை சேர்ந்த ரகு (55) என்பவர் நேற்று காலை மதுபோதையில் ஓட்டிச் சென்றுள்ளார். பொன்னைப்புதூர் கிராமத்தில் மாணவர்களை ஏற்றச் சென்றபோது, நிலை தடுமாறி பேருந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பயத்தில் அலறிய மாணவர்களை அப்பகுதி மக்கள் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2026

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒருவர் திடீர் சாவு!

image

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கான் பகுதியை சேர்ந்த சிவநேசன் (52) தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவநேசன் வழக்கம் போல் அலுவலகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News March 12, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை டிஜிட்டல் அரெஸ்ட்!

image

​வேலூர்: “கைது வாரண்ட்” இருப்பதாகக் கூறி ஆன்லைனில் மிரட்டிப் பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடிகளிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. எந்தவொரு காவல் அதிகாரியும் போன் மூலம் பணம் கேட்கமாட்டார்கள். இத்தகைய அழைப்புகள் வந்தால் உடனடியாகத் துண்டித்து விட்டு, 1930 என்ற எண்ணில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!