News March 13, 2026
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒருவர் திடீர் சாவு!

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கான் பகுதியை சேர்ந்த சிவநேசன் (52) தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவநேசன் வழக்கம் போல் அலுவலகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.