Tuticorin

News March 28, 2026

தூத்துக்குடி : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

News March 28, 2026

தூத்துக்குடி: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 28, 2026

தூத்துக்குடியில் டீ, காபி விலை உயர்வு

image

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள டீக்கடைகளில் நேற்று முதல் டீ மற்றும் வடைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதில் டீ, காபி முன்பு 12-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அவை ரூ.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வடை, சமோசா ரூ.12 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சாத்தான்குளம்: 9 போலீசாரும் மருத்துவமனையில் அனுமதி

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ல் போலீசார் தாக்கியத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 9 போலீசாரும் மனநல பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!