News March 28, 2026
சாத்தான்குளம்: 9 போலீசாரும் மருத்துவமனையில் அனுமதி

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ல் போலீசார் தாக்கியத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 9 போலீசாரும் மனநல பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.