Tuticorin

News March 27, 2026

JUST IN தூத்துக்குடி: மாணவி கொலை; DNA சோதனை முடிவு வெளியானது

image

தமிழகத்தையே அதிர்ச்சி உள்ளாக்கிய விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ம முனிஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரது டிஎன்ஏ மற்றும் மாணவியின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டதில் மாணவியை தர்ம முனிஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2026

BIG BREAKING தூத்துக்குடி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!

image

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களின் 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி கே.பழனிசாமி சற்று முன் வெளியிட்டுள்ளார். அதன்படி,

1. தூத்துக்குடி – சி.த செல்லப்பாண்டியன்
2. ஸ்ரீவைகுண்டம் – S.P சண்முகநாதன்
3. விளாத்திகுளம் – R. சத்யா

ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி: புதூர் நகர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புதூர் நகர் பகுதியில் இன்று (27.03.2026) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நகர் பகுதியில் உள்ள அனைத்தும் பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மாலை 1 நேரம் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2026

தூத்துக்குடி: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை.. APPLY NOW!

image

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120 Senior Executive Trainee (Telecom & Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,900 – ரூ.50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியாக நபர்கள் நியமிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கோவில்பட்டி: வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது

image

கோவில்பட்டி ராஜூ நகரை சேர்ந்தவர் ஜோதி (55). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவரது கடைக்கு நேற்று முன் தினம் வந்த 4 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்து ஜோதியை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய கோவில்பட்டி போலீசார் மாடசாமி (19), பாண்டி (21), மணிகண்டன் (21) மற்றும் சிறார் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!