Tuticorin

News March 29, 2026

தூத்துக்குடி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

image

தூத்துக்குடி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

News March 28, 2026

தூத்துக்குடி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நியமனம்

image

தூத்துக்குடியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ளதால் தூத்துக்குடி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான சித செல்ல பாண்டியன் நியமனம் செய்து தலைமை உத்தரவிட்டுள்ளது.

News March 28, 2026

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.45 லட்சம் விடுவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரொக்க பணம் பரிசுப் பொருட்கள் என மொத்தம் ரூபாய் 67 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் ரூபாய் 45 லட்சத்து 34,000 மதிப்புள்ள ரொக்கப்பணம் பொருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News March 28, 2026

BIG BREAKING தூத்துக்குடி: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி,

1. தூத்துக்குடி – கீதாஜீவன்
2. விளாத்திக்குளம் – G.V மார்க்கண்டேயன்
3. ஓட்டப்பிடாரம் (தனி) – பி.எம் ராமஜெயம்
4. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்

ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News March 28, 2026

தூத்துக்குடி: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>CLICK<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 28, 2026

BREAKING ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டப்பிராடம் தொதியில் அமமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் போட்டியிடுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!