Tuticorin

News March 30, 2026

தேர்தல் பறக்கும் படை ரூ.56 லட்சம் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் -மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.56 லட்சத்து 19,520 இதுவரை பறிமுதல் செய்துள்ளதாகவும் இதில் 51 லட்சத்து 26 ஆயிரத்து 505 விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 9 லட்சத்து 76 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News March 29, 2026

BIG BREAKING தூத்துக்குடி: புதிய தமிழகம் தனித்து போட்டி

image

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை கிருஷ்ணசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் தான் ( கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ) போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

News March 29, 2026

BREAKING தூத்துக்குடி: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
விளாத்திகுளம் – காசிராம்
தூத்துக்குடி – ஸ்ரீநாத்
திருச்செந்தூர் – முருகன்
ஸ்ரீவைகுண்டம் – சரவணன்
ஓட்டப்பிடாரம் – மதன்ராஜா
கோவில்பட்டி – பாலசுப்பிரமணியன்

News March 29, 2026

BREAKING தூத்துக்குடியில் தவெக சார்பில் பிரபல நடிகர் போட்டியா?

image

வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார். இதையடுத்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடிகர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!