Tuticorin

News March 30, 2026

சாத்தான்குளம்: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

BREAKING சாத்தான்குளம்: 9 போலீசாருக்கு 2.30 மணிக்கு தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இன்று காவல்துறையினர் 9 பேருக்கு தண்டனை வழங்குவதாக நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் நீதிமன்றம் வந்துள்ள நிலையில் இன்று மதியம் 2:30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

தூத்துக்குடி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News March 30, 2026

தூத்துக்குடியை உலுக்கிய வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த நிலையில் 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 9 பேலீசாருக்கும் என்னென்ன தண்டனை என்ற விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில்அறிவிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி: சேற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாணவன் அபிஷேக் (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் நேன்று அங்குள்ள மழை நீர் ஊற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சேற்றில் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்தார். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!