Tuticorin

News March 31, 2026

தூத்துக்குடி: மாணவி கொலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

image

விளாத்திகுளம் அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த கொலை சம்பவத்தில் 20 நாட்களுக்கு பின் தர்மமுனிஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மீண்டும் தர்ம முனிஸ்வரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தூத்துக்குடி: அண்ணன் வெட்டி கொலை; தம்பிக்கு தண்டனை

image

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள பொம்மலாபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கும், இவரது தம்பி முனியசாமி என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முருகனை, முனியசாமி சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் முனியசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News March 31, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News March 30, 2026

தூத்துக்குடி: லாரி மோதி விபத்து; பலியான 26 உயிர்கள்

image

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மதுரை அரசரடிக்கு இன்று டிம்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஜோதி நகர் விலக்கு அருகே வரும்போது ரோட்டின் குறுக்கே ஆட்டுமந்தை ஒன்று சென்றுள்ளது. அப்போது திடீரென்று லாரி ஆட்டு மந்தைகள் மீது மோதியதில் 26 ஆடுகள் பலியாகின.இது சம்பந்தமாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.

News March 30, 2026

சாத்தான்குளம்: 9 போலீசாருக்கான தண்டனை ஒத்திவைப்பு

image

சாத்தான்குளதை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என ஏற்கனவே தீர்க்களிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை இன்று வழங்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு ஏப்.2 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!