Tuticorin

News April 3, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 39 பேர் மனு தாக்கல்

image

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றுடன் இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ஆறு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 39 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது. நாளை மனுதாக்கல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

News April 2, 2026

BIG BREAKING தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் IPS மற்றும் IAS அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி ஆட்சியராக இருந்த இளம்பகவத் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தூத்துக்குடி புதிய ஆட்சியராக விஷ்ணுமகாஜன் நியமன செய்யப்பட்டுள்ளார்.

News April 2, 2026

தூத்துக்குடி: இலவச wifi வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் ரூ.99 க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News April 2, 2026

சாத்தான்குளம் தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைப்பு

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இதில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இன்று 9 போலீஸ்காரர்களுக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தண்டனை விபரம் ஏப்.6 அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2026

BREAKING: சாத்தான்குளம் கொலை வழக்கில் CBI தரப்பு வாதம்

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் 2020ம் ஆண்டு காவல்துறை விசாரணையின் போது அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டு அதில் 9 காவலர்களும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு தீர்ப்பளித்தது. இவர்கள் தண்டனை குறித்த வழக்கு இன்று மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் 9 பேருக்கும் தூக்குதண்டனை வழங்க வேண்டும் சிபிஐ என தரப்பு வாதம்.

News April 2, 2026

போலீசாருக்கு எதிரான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கோரி போலீசார் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரை கொடூரமாக தாக்கி படுகொலை செய்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் ஒன்பது பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு விவரங்களை இன்று நீதிமன்றம் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

News April 2, 2026

தூத்துக்குடி கலெக்டர் வெளியிட்ட WHATSAPP எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி ஏதேனும் விதிமுறைகள் இருந்தால் 1800 599 1960 மற்றும் 9486454714 என்ற whatsapp எண் மூலம் புகார் அளிக்கலாம் என கலெக்டர் இளம் பகவர் தெரிவித்துள்ளார். மேலும் சிவில் என்ற செல்போன் செயலி மூலமும் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!