Tuticorin

News April 4, 2026

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

image

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (37) என்பவர் மீது கொலை வழக்கு தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News April 3, 2026

தூத்துக்குடி: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News April 3, 2026

தூத்துக்குடி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தூத்துக்குடி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

BREAKING ஸ்ரீவைகுண்டம்: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏஒ.23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதயடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

BIG BREAKING: திருச்செந்தூர் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் KRM ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

தூத்துக்குடி: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 3, 2026

தூத்துக்குடி: மாணவி கொலை; குற்றவாளிக்கு காவல் நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12 ம் வகுப்பு மாணவி பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மமுனீஸ்வரன் நேற்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தபட்டார். வரும் 16 ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

News April 3, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 39 பேர் மனு தாக்கல்

image

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றுடன் இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ஆறு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 39 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது. நாளை மனுதாக்கல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!