India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் சுங்கச்சாவடியில் நேற்று முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலையேற்றத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை வாகைகுளம் மற்றும் கயத்தாறு ஆகிய முக்கியச் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அருகே உள்ள காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் (21) என்பவர் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் சக மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனோஜ் குமார் சரமாரியாக தாக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகள் செல்வ சுகாசினி(16) என்பவர் அப்பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியதற்கு சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். இதனால் தொற்று ஏற்பட்டு மதுரையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல் மதுரையிலேயே தகனம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.