Tuticorin

News January 6, 2026

தூத்துக்குடி: ரோடு சரியில்லையா? இதில் புகார் செய்யுங்க..

image

தூத்துக்குடி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்

News January 6, 2026

தூத்துக்குடி: மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க…

image

தூத்துக்குடி அருகே கூட்டுடன்காடு பஞ்சாயத்து மங்களகிரி தனியார் பள்ளியில் இன்று (ஜன.6) காலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு உள்பட 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE

News January 5, 2026

BREAKING தூத்துக்குடி ரயில் தடம் புரண்டது

image

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடிக்கு முத்துநகர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சற்று முன் இந்த ரயிலின் பராமரிப்பு பணி முடிந்து எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் போது ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

News January 5, 2026

தூத்துக்குடி: கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, EMI-ல பைக், கார் வாங்கியவர்களா நீங்கள்? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத நீங்க மாற்றவில்லை என்றால் உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருப்பதாகவே காட்டும். அத மாற்ற…

1.<> இங்கு க்ளிக் செய்து<<>> > தமிழ்நாடு > Hypothecation Termination தேர்ந்தெடுங்க.

2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.

3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.

SHARE பண்ணுங்க.

News January 5, 2026

தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை! உடனே APPLY

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள 514 ஆபிசர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகின. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.5க்குள் (இன்று) <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை உடனே SHARE செய்யுங்க.

News January 5, 2026

திருச்செந்தூர்: குளத்தில் மிதந்த இளைஞர் சடலம்

image

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்பவரது மகன் முத்தரசன் (24). நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. அதன் பிறகு, பெற்றோர்கள் தேடி சென்றபோது, எல்லாநாயக்கன் குளத்தில் முத்தரசன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 5, 2026

தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி அருகே கூட்டுக்காரன்காடு பஞ்சாயத்து மங்களகிரி தனியார் பள்ளியில் நாளை (ஜன.6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News January 5, 2026

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மின் ஊழியர் கைது

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இநநிலையில் இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீட்டில் மின்சார வேலை பார்ப்பதற்காக சென்றபோது, அங்கு உள்ள சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்கு பிரிந்து அவரை கைது செய்தனர்.

News January 5, 2026

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மின் ஊழியர் கைது

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இநநிலையில் இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீட்டில் மின்சார வேலை பார்ப்பதற்காக சென்றபோது, அங்கு உள்ள சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்கு பிரிந்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!