Tuticorin

News January 4, 2026

தூத்துக்குடி: தாயை அரிவாளால் வெட்டிய மகன்!

image

உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியைச் சேர்ந்தவர் மேரி (51). இவரின் மகன் விவேக் (32) என்பவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த விவேக் அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விவேக்கை கைது செய்தனர்.

News January 4, 2026

தூத்துக்குடி: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை ரெடி! APPLY

image

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த தகவலை SHARE செய்யுங்க.

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.

error: Content is protected !!