Tuticorin

News January 4, 2026

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பெண் பலி

image

தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (45). இவர் நேற்று தனது மகன் மதனுடன் (26) டூவீலரில் வாகைக்குளம் டோல்கேட் அருகே சென்ற போது நெல்லை நோக்கி சென்ற லாரி டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி GH-ல் அனுமத்தித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் தமிழரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரனை.

News January 4, 2026

தூத்துக்குடி மக்களே., இன்றே கடைசி., மிஸ் பண்ணிடாதீங்க!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெறதாவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், புகைப்பட திருத்தம் போன்றவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள். இதற்கு முன் வெளியிட்ட பட்டியலில் உங்க பெயர் இருக்கா <>தெரிஞ்சுக்கோங்க<<>>. இதனை SHARE IT.

இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தகவல் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிகளை கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!