India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2025ஆம் ஆண்டு மாவட்டத்தில் காவல்துறையால் 2,01,411 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 460 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தல் விற்பனை வழக்கில் தொடர்புடைய 29 நபர்கள் மீது குண்டர் சட்டம் போட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த தோபிதாஸ் (75) என்பவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து பஜாருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் நம்பி (34) என்பவரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <

விளாத்திகுளம் க.சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு பகுதியைச்சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பிரசாத் (24). இவருக்கு வாகன விபத்தின் காரணமாக காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாத் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார், இதனால் மனவேதனையில் இருந்த பிரசாத் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டு பொது அமைதியாக இருக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் மட்டும் மாவட்டத்தில் 31 கொலை வழக்குகள் பதிவானதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 29 போக்ஸோ வழக்குகள், 138 குண்டர் தடுப்பு சட்டம், 218 பிடிவாரண்ட் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.