India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக 11 தொகுதியில் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று அறிவித்தார். அதன்படி மடத்துக்குளம் தொகுதியில் சண்முகவேலு போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உடுமலைப்பேட்டை தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணனின் தொகுதியான இது, தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாவே இருந்து வருகிறது. வரும் தேர்தலில், அதிமுக-பாஜக கைகோர்த்திருக்கும் சூழலில், அதிமுகவின் வெற்றி நடை தொடருமா (அ) 1996-க்கு பிறகு இப்பகுதியில் மீண்டும் சூரியன் உதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே<

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் ரூ.2.45 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.