Tiruppur

News March 30, 2026

திருப்பூர்: மார்ச்-31 ல் மதுபான கடைகள் மூடல்

image

திருப்பூர் மாவட்டத்தில் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் மார்ச் 31-ம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கிளப்கள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் மணீஷ் அறிவித்துள்ளார். இந்தத் தடையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 29, 2026

திருப்பூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 29, 2026

திருப்பூர்: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

திருப்பூர் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க

திருப்பூர்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 079-47545252 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் திருப்பூர் வடக்கு-ரவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2026

BREAKING திருப்பூர்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1) திருப்பூர் வடக்கு – சத்தியபாமா
2) திருப்பூர் தெற்கு- பாலமுருகன்
3) அவினாசி(தனி)- கமலி
4) தாராபுரம் (தனி)- சித்ரா
5) காங்கேயம்- மணி
6) பல்லடம்- ராம்குமார்
7) உடுமலை- சங்கர்
8) மடத்துக்குளம்- ஆர்.திருமலை

News March 29, 2026

திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருப்பூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!