India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் மணீஷ் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடையை மீறி சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி முதல் இன்று வரை 6 கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் 91,87,000 மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் மார்ச் 31-ம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கிளப்கள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் மணீஷ் அறிவித்துள்ளார். இந்தத் தடையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.