Tiruppur

News March 27, 2026

BREAKING திருப்பூர்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

1) திருப்பூர் வடக்கு- ஆனந்தன்
2) பல்லடம்- பரமசிவம்
3) உடுமலை- ராதாகிருஷ்ணன்
4) தாராபுரம் (தனி)- சத்தியபாமா
5) காங்கேயம்- நடராஜ்

அவினாசியில் எல்.முருகன் போட்டியா?

image

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2011 (ராசிபுரம்), 2021 (தாராபுரம்) சட்டமன்றத் தேர்தல்களிலும், 2024 (நீலகிரி) நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. மக்களே, உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

News March 27, 2026

வெள்ளகோவிலில் பள்ளி மாணவன் தற்கொலை

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (30). இவரது மகன் கெளதம் (14) அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு சென்ற கெளதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 27, 2026

திருப்பூரில் காவல் நிலையம் முற்றுகை! பரபரப்பு

image

திருப்பூர் குமரன் சாலையில் பழைய கட்டிடம் இடிக்கும் பணியின் போது, சிகாமணி என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த அவரது உறவினர்கள், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிகாமணியை வேலைக்கு அழைத்துச் சென்ற கட்டிட உரிமையாளரிடமிருந்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!