News March 27, 2026
திருப்பூரில் காவல் நிலையம் முற்றுகை! பரபரப்பு

திருப்பூர் குமரன் சாலையில் பழைய கட்டிடம் இடிக்கும் பணியின் போது, சிகாமணி என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த அவரது உறவினர்கள், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிகாமணியை வேலைக்கு அழைத்துச் சென்ற கட்டிட உரிமையாளரிடமிருந்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.