Tiruppur

News February 22, 2026

துணை முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர்

image

மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்க இன்று கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் திருப்பூர் திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர். இவரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (21.02.2026) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News February 21, 2026

திருப்பூர் மாவட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை சீமான் இன்று அறிவித்தார். அதில்
1) தாராபுரம்- திவ்யா
2) காங்கேயம்- கார்மேகம்
3) அவினாசி- மேனகா
4) திருப்பூர் வடக்கு- அபிநயா பிரேம்குமார்
5) திருப்பூர் தெற்கு- தினேஷ்
6)பல்லடம்- தமிழினியன்
7) உடுமலை- ராம்குமார்
8) மடத்துக்குளம்- ராதாமணி

News February 21, 2026

திருப்பூரில் குடிநீர் வினியோகம் இருக்காது

image

திருப்பூர் மாநகராட்சிக்கு 2-வது மற்றும் 3-வது மற்றும் 4-வது குடிநீர் திட்டங்களின் மூலம் மாநகரில் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் 3வது திட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் வரும் 24-ம் தேதி 1 நாள் மட்டும் மாநகருக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் அமித் கூறியுள்ளார்.

News February 21, 2026

அவிநாசி: கீரிப்பிள்ளை வளர்த்தவர் கைது

image

அவிநாசி அருகே மேற்கு ரத வீதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வீட்டில் கீரிப்பிள்ளை வளர்த்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் ஆய்வு செய்ததில் கருப்புசாமி வீட்டில் 2 சாம்பல் நிற கீரிபிள்ளையை வளர்ப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.

News February 21, 2026

திருப்பூரில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிஷ் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

error: Content is protected !!