News February 21, 2026
திருப்பூரில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிஷ் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.