India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது <
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த முக்கிய தகவலை SAVE செய்து, SHARE பண்ணுங்க!

உடுமலை அருகே ஆசிரியை சபரிஸ்ரீ (26), கடந்த 8-ம் தேதி தளி ரோடு ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மர்ம நபர்கள் இருவர் அவரது 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துத் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய உடுமலை போலீசார், பழனியைச் சேர்ந்த ஆதித்யா (27) மற்றும் மதுரையைச் சேர்ந்த அகமது யாசின் (22) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்

மடத்துக்குளம் அருகே மைவாடி ஊராட்சி சின்னப்பன்புதூர் பைபாஸ் சாலையில், கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (52) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னால் சென்ற வாகனம் மீது கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இது குறித்து மடத்துக்குளம் போலீசார் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடத்துக்குளம் தொகுதியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் நிகழ்ச்சிபாலப்பம்பட்டியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான கே.ஈஸ்வரசாமி தலைமையில், மாவட்ட அவை தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sorry, no posts matched your criteria.