Tirupathur

News January 8, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை (ஜனவரி 07) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். காவலர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுவடுவார்கள். ஏதேனும் உடவி தேவைப்பட்டால் காவல்துறையின் தொடர்பு எண்கள் மேலே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதை, இரவு வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் பயண்படுத்தி கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை (ஜனவரி 07) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். காவலர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுவடுவார்கள். ஏதேனும் உடவி தேவைப்பட்டால் காவல்துறையின் தொடர்பு எண்கள் மேலே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதை, இரவு வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் பயண்படுத்தி கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் போதை பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு இன்று (ஜனவரி 07) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் (ஜன.12) பாச்சலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காலை 8:00 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஏலம் நடைபெறுவதாக பொதுமக்களுக்கு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

News January 7, 2026

திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <>விண்ணபிக்க<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

FLASH: திருப்பத்தூர்: கிணற்றில் தொங்கிய ஆண் சடலம்!

image

வாணியம்பாடி அடுத்த கொங்கன் வட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் வாணியம்பாடி போலீசார் உடலை மீட்டு, தற்கொலையா? கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

திருப்பத்தூர்: டிகிரி போதும்; ரூ.1.7 லட்சம் சம்பளம்- APPLY

image

1. இந்திய ராணுவத்தில் 381 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வி தகுதி: B.E/B.Tech (ம) ஏதேனும் ஓர் டிகிரி, இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 3. மாத சம்பளம் ரூ.56,100 – 1,77,500 வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 5. கடைசி நாள்: பிப்.5. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஷேர் செய்யவும்.

News January 7, 2026

திருப்பத்தூர்: RTO அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம்

image

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று (ஜன.7) 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவசர காலத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 7, 2026

திருப்பத்தூர் காவல் துறை முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தினமொரு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டு வருகிறது. இன்றைய (ஜன.7) செய்தியில் மொபைல் போன்களில் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். அதன் மூலம் உங்களை மிரட்டி பணம் பறிக்கும் வாய்ப்புகள் உள்ளது, எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் இருக்கவும். இதுகுறித்த அவசர உதவிக்கு: 1930-ஐ அழைக்கவும் என்று அறிவிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 7, 2026

திருப்பத்தூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 7, 2026

திருப்பத்தூர்: உங்க MLA சரி இல்லையா? பொறுக்காதீங்க!

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.. உங்கள் தொகுதி நிதியை MLA முறையாக பயன்படுத்தவில்லையா? உங்கள் பகுதியில் எந்த நல்லதும் செய்யவில்லையா? MLA மீது ஊழல், விதிமீறல் மற்றும் தவறான நடத்தை குறித்த புகார்களை தெரிவிக்கணுமா? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-ன் இந்த 044-22321090 நம்பருக்கு தயங்காமல் அழைத்து புகாரளிக்கலாம். அடுத்த நிமிடம் MLA-வுக்கு அழைப்பு பறக்கும்! இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!