Tirupathur

News January 9, 2026

திருப்பத்தூர்: 250 கோழிகள் இலவசம்!

image

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

திருப்பத்தூர் மக்களே வந்தது மிக முக்கிய எண்கள்!

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (09-01-2026) ரேசன் கடை ஊழியர்களுக்கு வேலை நாள் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் திருப்பத்தூர்- 9445000190, நாட்றம்பள்ளி- 9445796417, வாணியம்பாடி- 9445000191, ஆம்பூர்- 9445796410 எண்ணிற்கு தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. SHARE

News January 9, 2026

திருப்பத்தூர்: வீட்டில் சிலிண்டர் இருக்கா? உங்களுக்கு தான்!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் பெண் தலை நசுங்கி பலி!

image

ஜோலார்பேட்டை அருகே கூட்ஸ் செட் ரோடு சேர்ந்தவர் சரசு, அனுமுத்து. இருவரும் திருப்பத்தூர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துவிட்டு நேற்று (ஜன.8) இரவு 12 மணியளவில் பணி முடித்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பால்னாங்குப்பம் அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் பெண் தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 9, 2026

திருப்பத்தூரில் கோரம்; எமனாய் வந்த லாரி

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராம பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் இன்று (08.01.2026) காலை இருசக்கர வாகனத்தில்சென்றுகொண்டிருந்தார். அப்போது ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது, மோதியதில் சக்திவேல் கீழே விழுந்த போது, அவர் மீது லாரி ஏறியதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 9, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன.8 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

திருப்பத்தூர்: பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றி புகாரளிக்க!

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜன.8) பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. நாளை (09-01-2026) ரேசன் கடை ஊழியர்களுக்கு வேலை நாள் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் திருப்பத்தூர்- 9445000190, நாட்றம்பள்ளி- 9445796417, வாணியம்பாடி- 9445000191, ஆம்பூர்- 9445796410 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

error: Content is protected !!