Tirunelveli

News March 19, 2026

இரவு காவல் உதவிக்கு அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் இன்று மார்ச் 18 இரவு முதல் நாளை அதிகாலை 6:00 மணி வரை சிறப்பு காவல் பணியில் ஈடுபட உள்ள காவல் அலுவலர்கள் பட்டியலை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விவரங்களும் தரப்பட்டுள்ளன. அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.14) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ஙெங்கடேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News March 18, 2026

இரவு காவல் உதவிக்கு இந்த அதிகாரிகளை அழைக்கலாம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (மார்ச்.18) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News March 18, 2026

திருநெல்வேலியில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

image

நெல்லையில் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று மாநகர பகுதியில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று வரை நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ரூ.11.13 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 18, 2026

நெல்லை: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப்-லேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

நெல்லை: மக்களே உடனே செக் பண்ணுங்க

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று நாம் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு நீங்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> உங்களது EPIC எண், மாநிலம், கேப்ட்சா ஆகியவறை பூர்த்தி செய்து தேடல் என்பதை கிளிக் செய்யவும். அதில் உங்களது பெயர், வயது, சட்டமன்ற தொகுதி, நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியை தெரிந்து கொள்ளலாம். SHARE IT

News March 18, 2026

நெல்லை: தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது – ஓபிஎஸ்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீரவநல்லூரில் இன்று அளித்த பேட்டியில், அதிமுக கோட்டை என எதுவும் இல்லை. அதில் ஓட்டை விழுந்து நிறைய காலம் ஆகிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. நான் பதவியை எதிர்பார்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையவில்லை தொண்டனாகத் தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தேன்.
ஸ்டாலின் உத்தரவிட்டால் தான் நான் மீண்டும் தேர்தலில் போட்டுயிட முடியும் என்றார்.

News March 18, 2026

நாங்குநேரி அருகே சரமாரி வெட்டிக்கொலை

image

நாங்குநேரி அருகே உள்ள நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). விவசாயியான இவர் நேற்று தனது வயலுக்கு செல்வதற்காக பருத்திபாடு சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!