Tirunelveli

News March 19, 2026

நெல்லை: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; தாய் படுகாயம்

image

விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் செந்தில் முருகன் – ஜானகி தம்பதி. நேற்று ஜானகி வீட்டின் தரையில் தண்ணீர் ஊற்றி கழுவிய போது டி.வி.க்கு செல்லும் மின்கம்பி வழியாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அங்கு விளையாடி கொண்டிருந்த அவரது 2-வது மகன் கிருஷ்ணன்(3) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனை காப்பாற்ற முயன்ற ஜானகி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை: பஸ் மோதி விபத்து; கர்ப்பிணி பலி

image

பத்தமடை அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலச்செவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரவு காவல் உதவிக்கு அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் இன்று மார்ச் 18 இரவு முதல் நாளை அதிகாலை 6:00 மணி வரை சிறப்பு காவல் பணியில் ஈடுபட உள்ள காவல் அலுவலர்கள் பட்டியலை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. அவர்களது கைபேசி எண் விவரங்களும் தரப்பட்டுள்ளன. அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!