India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேலப்பாளையத்தில் மார்ச் 21இல் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 21 சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவிப்பு கொடுத்துள்ளார். இதனை அடுத்து நெல்லை மேலப்பாளையம், பொட்டல் புதூர், பர்கிட் மாநகர் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்று ரம்ஜான் பகுதியில் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெறுகிறது

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.19) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் இளவரசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்

நெல்லையில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட காவல்துறை தொடர்பு எண்களை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நெல்லை தொகுதிக்கு 04622501333 அம்பை தொகுதிக்கு 04634250348, பாளை தொகுதிக்கு 04622329328 நாங்குநேரி தொகுதிக்கு 8667369165 ராதாபுரம் தொகுதிக்கு 04637254122 ஆகிய எண்களை வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசில் காலியாக உள்ள Medical Officers (CHS) 846, ADMO (Railways) 450 உள்ளிட்ட 1,358 மருத்துவ பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு MBBS படித்த 32 வயதிற்குப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம், ஊதியமாக ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: மேலும் இங்கே<
Sorry, no posts matched your criteria.