Tirunelveli

News March 20, 2026

மாவட்ட முழுவதும் இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (மார்ச்.20) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

அனுமதி பெறாத வாகனங்கள் பிரச்சாரத்துக்கு தடை

image

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று கூறியதாவது, அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை வாகனத்தின் முன்புறத்தில் கட்டாயம் ஒட்ட வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாக பொது பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

News March 20, 2026

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். இந்த நாளில் அரசு பொது தேர்வு ஏதும் இருந்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இதற்கு ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 11ம் தேதி வேலை நாளாக இருக்கும்.

பிரசாரக் கூட்டம் அனுமதி பெற இணையதள வசதி

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று கூறியதாவது, அரசியல் கட்சியினர் பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

திருநெல்வேலி: ரமலானை முன்னிட்டு விலை உயர்வு!

image

மதவக்குறிச்சி, மானூர் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன இவை சீசனுக்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கமாக உள்ளது நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்றைய மொத்த பூ விற்பனை சந்தையில் மல்லி, பிச்சி பூக்களின் விலை திடீரென உயர்ந்தது. இவை நேற்று கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஏலத்தில் 800 ரூபாய் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

News March 20, 2026

திருநெல்வேலி: Whatsapp-ல் ஆதார் – CLICK HERE

image

திருநெல்வேலி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!