Tirunelveli

News March 31, 2026

நெல்லை: பெண்ணை வெட்டியவருக்கு 10 ஆண்டு சிறை

image

கங்கைகொண்டான் அருகே புங்கனூரைச் சேர்ந்த பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (55) என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு அருவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றார். கங்கைகொண்டான் போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை நெல்லை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி செல்லத்துரைக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று (மார்ச் 30) தீர்ப்பளிக்கப்பட்டது.

News March 30, 2026

நெல்லை: வேட்பாளரின் செயலால் அலுவலர்கள் வியப்பு

image

ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தளபதி முருகன் என்பவர் ரஜினி ரசிகர்களின் சார்பில் நெல்லை தொகுதி வேட்பாளராக போட்டியிட கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அவர் ரூ.5,000 வைப்பு நிதியை பண நோட்டுகளாக அல்லாமல், ஐந்து ரூபாய் நாணயங்களாகவே செலுத்த முடிவு செய்தார். எனவே ஆயிரம் நாணயங்களை மூட்டையாக கட்டி அதிகாரியிடம் ஒப்படைத்தார். அவரை அலுவலர்கள் வியப்புடன் பார்த்தனர்.

திருநெல்வேலி: மார்பிங் போட்டோவை பதிவிட்டவர் கைது!

image

ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் விசாலா கணபதி (18). இவர் சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவரின் படத்தை எடுத்து மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி இணையதளத்தில் பதிவிட்டாராம். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்படி முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் விசாரித்து விசாலா கணபதியை நேற்று இரவு கைது செய்தார்.

News March 30, 2026

நெல்லை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

நெல்லை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News March 30, 2026

நெல்லை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

image

நெல்லை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!