Tirunelveli

News March 30, 2026

நெல்லை: ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்த மாணவன்

image

நெல்லையை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கணபதி(20) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கணபதியுடன் அப்பெண் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணபதி அப்பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியதாக கூறப்படும் நிலையில் கணபதியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் தவெக வேட்பாளர்கள் விபரம்

image

திருநெல்வேலியில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
நெல்லை -RS முருகன்

பாளையங்கோட்டை – மரியஜான்,
நாங்குநேரி தொகுதியில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ
ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம் – டாக்டர் கிறிஸ்டோபர் அறிவிக்கப்பட்டுள்ளார்
அம்பை – ராஜகோபால் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 29, 2026

நெல்லை: கட்சியில் இணைந்தவுடன் எம்.எல்.ஏ சீட்!

image

நாங்குநேரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். முன்னாள் அதிமுக எம்எல்ஏவான இவர் சமீபத்தில் தான் தவெகவில் இணைந்தார். அதேபோல் பிரபல ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான ஆர்.எஸ். முருகன் நெல்லை தொகுதியில் தவெக சார்பில் களமிறங்குகிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.

News March 29, 2026

சுடுபிடிக்க தொடங்கும் நெல்லை தொகுதி; அடுத்த அறிவிப்பு !

image

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் போட்டியிடுவார் என சற்றுமுன் அறிவிப்பு வெளியானது. நெல்லையில் திமுக, அதிமுகவை சேர்ந்த மா.செ-க்கள் களமிறங்கும் நிலையில், திமுக,அதிமுக, தவெக, நாதக நான்கு முனை போட்டியில் தற்போது புதகவும் இணைந்துள்ளது.

News March 29, 2026

BREAKING நெல்லை: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
நெல்லை – முருகன்
பாளையங்கோட்டை – மரியஜான்
நாங்குநேரி -ரெட்டியார்பட்டி நாராயணன்
ராதாபுரம் – கிறிஸ்டோபர்
அம்பை – ராஜகோபால்

News March 29, 2026

நெல்லை: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

image

நெல்லை மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

error: Content is protected !!