Tirunelveli

News March 29, 2026

நெல்லை: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

நெல்லை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக் செய்து<<>> ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

நெல்லை: பஞ்சாயத்து தலைவருக்கு வெட்டு

image

திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பிரேம்சிங்(46). அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டபிரபு(22) என்பவர் ஊரில் குடிநீர் குழாய் உடைப்பு சம்பந்தமாக பஞ்சாயத்து தலைவரிடம் பேசும் போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டபிரபு கத்தியால் பிரேம்சிங் காது பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டபிரபுவை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை: பணம் பறித்த 2 காவலர்கள் சஸ்பெண்ட்

image

கே.டி.சி.நகரில் உள்ள அழகு நிலையத்திற்குள் போலீஸ் சிருடையில் சென்ற பட்டாலியன் காவலர்களான பிரான்சிஸ்(32), சேதுபதிராஜா(29) ஆகியோர் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் அத்துமீறியதோடு ரூ.10,000 பறித்தனர். இது குறித்த புகாரின் பேரில் இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கமிஷனர் தேஷ்முக்சேகர் சஞ்சய் பரிந்துரை செய்த நிலையில் நேற்று இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

error: Content is protected !!