India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கே.டி.சி.நகரில் உள்ள அழகு நிலையத்திற்குள் போலீஸ் சிருடையில் சென்ற பட்டாலியன் காவலர்களான பிரான்சிஸ்(32), சேதுபதிராஜா(29) ஆகியோர் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் அத்துமீறியதோடு ரூ.10,000 பறித்தனர். இது குறித்த புகாரின் பேரில் இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கமிஷனர் தேஷ்முக்சேகர் சஞ்சய் பரிந்துரை செய்த நிலையில் நேற்று இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (மார்ச்.28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கணேசராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் (மேற்கு) சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி கடும் போட்டியில் இருக்கும் என்று தெரிகிறது. அவர்கள் இருவருக்கும் பிரச்சாரம் எந்த அளவுக்கு இருக்குமோ அந்த அளவுக்கு அவர்களுக்கு ஓட்டு பதிவு இருக்கும் என்று தெரிகிறது.

Sorry, no posts matched your criteria.