News March 28, 2026

நெல்லை: இரு கட்சிகளின் மா.செயலாளர்கள் இடையே போட்டி

image

நெல்லை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கணேசராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் (மேற்கு) சுப்பிரமணியன் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி கடும் போட்டியில் இருக்கும் என்று தெரிகிறது. அவர்கள் இருவருக்கும் பிரச்சாரம் எந்த அளவுக்கு இருக்குமோ அந்த அளவுக்கு அவர்களுக்கு ஓட்டு பதிவு இருக்கும் என்று தெரிகிறது.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!