India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று மார்ச் 31 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

தேர்தல் நேர பரபரப்பினை பயன்படுத்தி சைபர் க்ரைம் கொள்ளையர்கள் மோசடி, செயலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நெல்லையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் கைப்பேசிக்கு வங்கி பெயரில் ஏபிகே ஃபைல் வந்தது. அதை பதிவிறக்கம் செய்த போது அவரது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது. வட மாநில சைபர் க்ரைம் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். *மக்களே உஷார்* *SHARE பண்ணுங்க.

நெல்லை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

நெல்லை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <

அம்பை தொகுதி போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நத்தம் சிவசங்கரன் நேற்று சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியிலும் ஏர் உழவு வாகனத்திலும் வந்தார். மேலும் தொகுதியின் அடையாளங்களான காருக்குறிச்சி மண் பானை, நெல் நாற்று, மரச்செப்பு சாமான்கள், பத்தமடை பாய் ஆகியவற்றுடன் ஊர்வலமாக சென்றனர்.
Sorry, no posts matched your criteria.