India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் Whatsapp மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நெல்லை மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

நெல்லை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது<

நெல்லை அருகே வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன் மகன் செல்வம்(25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதன் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கம்(21). இவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்த தங்கம் தனது 2 ½ வயது பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் நெல்லை உதவி ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

Sorry, no posts matched your criteria.