News April 1, 2026

நெல்லை: மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டவர் கைது

image

நெல்லை அருகே வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன் மகன் செல்வம்(25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதன் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!