India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது இரண்டாம் கட்ட பிரச்சாரம் நெல்லையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பாளை, நெல்லை உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

நெல்லை மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<

நெல்லை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் M V சேகர், நெல்லை எம்எல்ஏவும், பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரனை சந்தித்தார்.இந்த சந்திப்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவர்கள் கட்சியின் முழு ஆதரவு இருக்கும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Sorry, no posts matched your criteria.