Tirunelveli

News April 2, 2026

பாபநாசம் மலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

image

பாபநாசம் அருகே காரையார் வனப்பகுதியில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் சுகுமாரும் அங்கு சென்ற நிலையில் கோயிலுக்கு செல்லும் மலைச்சாலையில் 1 கிலோ மீட்டர் வரை கடும் நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த புகைப்படங்கள் இன்று வைரலாகியுள்ளது.

News April 2, 2026

நெல்லை: சாலை விபத்தில் போலீஸ் SI மரணம்

image

தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் காளிமுத்து கடந்த 18,ம் தேதி பாளையில் நடைபெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 2, 2026

திருநெல்வேலி: மிரட்டலில் ஈடுபட்ட போலீஸ் SI சஸ்பெண்ட்

image

தாழையூத்து ஸ்டேஷன் எஸ்ஐ ராமநாதன், காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வீடுகட்ட எம் -சாண்ட் மணல் கேட்டு மிரட்டியதாக அப்பகுதி குவாரி உரிமையாளர் தரப்பில் மாவட்ட எஸ்பி பிரசன்னகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர், விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எஸ்ஐ ராமநாதன் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர்களை எஸ் பி பிரசன்ன குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்,

News April 2, 2026

நெல்லை: கலெக்டர் அலுவலக ஊழியர் போக்சோவில் கைது

image

நெல்லை அருகே மேலகருங்குளத்தைச் சேர்ந்த பால்சுரேஷ்(29), +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக இருந்த அவர், மாணவியை பின்தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 1, 2026

முதல்வரின் நெல்லை பிரச்சார விபரம் அறிவிப்பு

image

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது இரண்டாம் கட்ட பிரச்சாரம் நெல்லையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பாளை, நெல்லை உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!