News March 31, 2026
நெல்லை: பெண்ணை வெட்டியவருக்கு 10 ஆண்டு சிறை

கங்கைகொண்டான் அருகே புங்கனூரைச் சேர்ந்த பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (55) என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு அருவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றார். கங்கைகொண்டான் போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை நெல்லை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி செல்லத்துரைக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று (மார்ச் 30) தீர்ப்பளிக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.