News March 30, 2026
நெல்லை: வேட்பாளரின் செயலால் அலுவலர்கள் வியப்பு

ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தளபதி முருகன் என்பவர் ரஜினி ரசிகர்களின் சார்பில் நெல்லை தொகுதி வேட்பாளராக போட்டியிட கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அவர் ரூ.5,000 வைப்பு நிதியை பண நோட்டுகளாக அல்லாமல், ஐந்து ரூபாய் நாணயங்களாகவே செலுத்த முடிவு செய்தார். எனவே ஆயிரம் நாணயங்களை மூட்டையாக கட்டி அதிகாரியிடம் ஒப்படைத்தார். அவரை அலுவலர்கள் வியப்புடன் பார்த்தனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.