Tiruchirappalli

News April 1, 2026

திருச்சி: விடுமுறை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் வரும் ஏப்.9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஓட்டுரிமை பெற்ற அனைத்து தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில், அந்தந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருச்சி தொகுதிகளுக்கு அதிமுக பொறுப்பாளர் நியமனம்

image

திருச்சி தொகுதிகளுக்கு EPS அதிமுக பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதன்படி,
மணப்பாறை – ரத்தினவேல்,
திருச்சி கிழக்கு – நடராஜன், சீனிவாசன்,
லால்குடி – சிவபதி, புறநகர்
வடக்கு மாவட்ட தொகுதிகள் தலைமை பொறுப்பாளராக – வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி,
ஸ்ரீரங்கம் – முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, அண்ணாவி,
முசிறி – பரஞ்ஜோதி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

image

திருச்சி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த <<>>லிங்க் மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

திருச்சி: முழு சங்கியாக மாறிய இபிஎஸ் – ஸ்டாலின்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்.1) தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். பரப்புரை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதில், சுயமரியாதை இல்லாதவர் இபிஎஸ், தனது பதவியை காப்பாற்றி கொள்ள பாதம் தாங்கியாக இருக்கிறார் இபிஎஸ் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!