India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி – எஸ்எம்விடி பெங்களூரு விரைவு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஏப்.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5:30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மதியம் 1:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 3 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புகு ழுவினரால் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.59.52 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் உரிய ஆவணங்களை காட்டியதை தொடர்ந்து, ரூ.55.37 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 4.14 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.