Tiruchirappalli

News April 1, 2026

திருச்சி: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

திருச்சி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

சமயபுரம் கோயிலில் கள ஆய்வு செய்ய உத்தரவு!

image

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கோவில் நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என, திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கில் கமிஷனராக அகிலாண்டேஸ்வரியை நியமித்து, மேற்கண்ட புகார் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!