India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளார். இதற்காக இன்று திருச்சிக்கு வருகை தந்து வேட்பு மனுதாக்கல் செய்து, தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் தனது முதல் திருச்சி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். முன்னதாக இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் MLA இனிகோ இருதயராஜ் விஜய்யை திராணியற்றவர் என விமர்சித்திருந்தார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே..

திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி கவுன்சிலர் ரஞ்சித் குமார். இவரை கடந்த 30ஆம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், நேற்று இவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சிவார்த்தை நடத்தி, உடலை ஒப்படைத்தனர். மேலும் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி – எஸ்எம்விடி பெங்களூரு விரைவு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஏப்.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5:30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மதியம் 1:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 3 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (ஏப்..1) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.2) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

Sorry, no posts matched your criteria.